சவேந்திர சில்வாக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பிரித்தானிய எம்.பி.க்கள்

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் ஹரோ தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கரத்தோமஸ் (Gareth Thomas MP) தொரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான stephen timms, Janet Daby, Sir Ed Davey , Virendra Sharma, Sarah Jones உள்ளிட்ட பல எம்.பி.க்கள் சவேந்திர சில்வாக்கு தடை விதிக்கப்படவேண்டும் … Continue reading சவேந்திர சில்வாக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பிரித்தானிய எம்.பி.க்கள்